தமிழறிஞர் பொ.வேல்சாமி
தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்- இணைய வழி காணொளிக் கருத்தரங்கம் நேரலை இருபத்தைந்தாவது அமர்வில் "பண்டிதர் அயோத்திதாசரும் அவர் வாழ்ந்த காலமும்" என்னும் தலைப்பில் மிகச் சிறப்பாக உரையாற்றினார் பெருமதிப்புமிகு ஐயா தமிழறிஞர் பொ.வேல்சாமி. அறிமுகம் மற்றும் வாழ்த்துரை வழங்கினார் பேராசிரியர் அரச.முருகு பாண்டியன் ஐயா.
பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள்
01. பேராசிரியர் ஜெயபிரகாஷ்,
02. அக்கா பாக்கியலட்சுமி,
03. ஆசிரியர் செந்தில்,
04. பொய்யாமொழி முருகன்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக